இந்தியாவில் கொரோனாவுக்கு 79 பேர் பலி- சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்; இதனையடுத்து பலி எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் இருக்கும் ஒற்றுமை
நாடு தழுவிய அளவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் லாவ் அகர்வால் கூறியதாவது:

கொரோனா தொற்று நோய்க்கு இன்று ஒரே நாளில் 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு மொத்தம் 3,374 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 267 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 274 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இவ்வாறு லாவ் அகர்வால் கூறினார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications