டெல்லி: இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வருகை தந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது பயணத்தை நிறைவு செய்து இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டார்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் டிரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்காட்டில் காந்தியடிகள் நினைவிடத்தில் டிரம்ப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Feb 25, 2020, 10:36 pm IST
இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்
US President Donald Trump & First Lady Melania Trump depart from Delhi following the conclusion of their two-day visit to India. pic.twitter.com/llalDcR5W9
2 நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா கிளம்பினார் ட்ரம்ப்
Feb 25, 2020, 10:21 pm IST
இந்தியா வருகை தந்ததற்காக டிரம்புக்கு மோடி டுவிட்டரில் நன்றி
Feb 25, 2020, 10:21 pm IST
ட்ரம்ப், மனைவி மெலானியா உள்ளிட்டோர் அமெரிக்கா கிளம்ப உள்ளனர்
Feb 25, 2020, 10:20 pm IST
குடியரசு தலைவர் மாளிகையில் விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் டொனால்ட் ட்ரம்ப்
Delhi: US President Donald Trump and First Lady Melania Trump leave after attending dinner banquet hosted by the President Ram Nath Kovind at Rashtrapati Bhawan. PM Narendra Modi also present. pic.twitter.com/dTlBYDtRzz
ஹைதராபாத் இல்லத்தில் மோடி- டிரம்ப் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு
Feb 25, 2020, 1:44 pm IST
இந்திய மக்களால் எனக்கும் மெலானியாவுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பை மறக்கமாட்டோம்
Feb 25, 2020, 1:44 pm IST
இன்றைய பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பான விஷயங்களே அதிகம் இடம்பெற்றன
Feb 25, 2020, 1:44 pm IST
இணையதள பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் ஒத்துழைப்பு அதிகரிப்பு- டிரம்ப்
Feb 25, 2020, 1:43 pm IST
பாதுகாப்பு துறையில் செயல்படுவதற்கு மேலும் உத்வேகமாக அமைந்தது- டிரம்ப்
Feb 25, 2020, 1:43 pm IST
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்- டிரம்ப்
US President: Earlier today we expanded our defence cooperation with agreements for India to purchase more than US$ 3 Bn of advanced American military equipment, including Apache & MH-60 Romeo Helicopters - finest in the world. These will enhance our joint defence capabilities. pic.twitter.com/TD6xMTx20q
டொனால்ட் டிரம்ப்பை வரவேற்க டெல்லியில் இருந்து சற்று நேரத்தில் அகமதாபாத் புறப்படுகிறார் பிரதமர் மோடி
7:35 AM, 24 Feb
டொனால்ட் டிரம்ப் பங்கேற்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறும் மோதிரா விளையாட்டு மைதானம்
Gujarat: Motera Stadium in Ahmedabad, where US President Donald Trump's 'Namaste Trump' will be held today. President Trump is arriving in India today, along with a high-level delegation. PM Modi will hold a roadshow along with him and participate in the event at the stadium. pic.twitter.com/uLl3hQrv4M
டிரம்ப் வருகையை முன்னிட்டு தாஜ்மஹால் டிக்கெட் கவுண்ட்டர் இன்று காலை 11.30 மணிக்கு மூடப்படும்
8:16 AM, 24 Feb
டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு சபர்மதி ஆசிரமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Gujarat: Security tightened outside Sabarmati Ashram in Ahmedabad, sniffer dog of the US security also present. US President Donald Trump will visit the Ashram today upon his arrival to the city. pic.twitter.com/vJE0Z496k8
டொனால்ட் டிரம்ப்பை வரவேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அகமதாபாத் புறப்பட்டார்
9:30 AM, 24 Feb
சபர்மதி ஆசிரமம் அருகே டிரம்ப்பை வரவேற்க காலை முதலே மாணவர்கள் வரிசையில் காத்திருப்பு
9:31 AM, 24 Feb
அகமதாபாத்தில் அமெரிக்கா, இந்தியா தேசிய கொடிகளுடன் காலை முதலே மாணவர்கள் வரிசையில் அணிவகுப்பு
Gujarat: Students of Sola Bhagwat school stand near Sabaramti Ashram in Ahmedabad, with the national flags of India and the US, to welcome US President Donald Trump, the First Lady Melania Trump and other dignitaries who will visit the Ashram today. pic.twitter.com/wYA4FaUoxp
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க மோதிரா விளையாட்டு மைதானத்தில் அலைமோதுகிறது மக்கள் கூட்டம்
Gujarat: Entry of visitors begins at Motera Stadium in Ahmedabad, where US President Donald Trump will attend the 'Namaste Trump' event today. President Trump is arriving today in India, along with a high-level delegation. pic.twitter.com/kthyw8pEpe
அகமதாபாத்தில் 12,000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10:20 AM, 24 Feb
அகமதாபாத் விமான நிலையம் அருகே டிரம்ப்பை வரவேற்க களைகட்டிய பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்
#WATCH Gujarat: A group of school children perform near Ahmedabad airport. They are among the artists who are performing during the road show of US President Donald Trump and First Lady Melania Trump today. pic.twitter.com/D5kKtUhG7H
மோதிரா விளையாட்டு மைதானத்தில் பரவசப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள்
#WATCH Gujarat: A group of dancers performing at Motera Stadium in Ahmedabad, ahead of the arrival of US President Donald Trump&First Lady Melania Trump. pic.twitter.com/b28Ts66IDF
டிரம்ப்பை வரவேற்க அகமதாபாத் விமான நிலையம் வருகை தந்தார் பிரதமர் மோடி
11:24 AM, 24 Feb
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு 3 பேருந்துகளில் வந்திறங்கிய குஜராத் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்
11:28 AM, 24 Feb
மோதிரா மைதானத்தில் சவுரவ் கங்குலி, அமித்ஷா மகன் ஜெய் ஷா
11:31 AM, 24 Feb
டிரம்ப்பை வரவேற்க காத்திருக்கும் வண்ணமயமான அகமதாபாத் விமான நிலைய காட்சிகள்
#WATCH: Gujarat: Prime Minister Narendra Modi arrives in Ahmedabad. US President Donald Trump and First Lady Melania Trump, along with with a high-level delegation, is arriving here today. pic.twitter.com/eVkxLON4Mz