உத்தரப்பிரதேசம்... பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை... ரத்த வெள்ளத்தில் உடல் மீட்பு!!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்று கொண்டு இருந்த பாஜக தலைவர் சுட்டு கொல்லப்பட்டார். மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் சஞ்சய் கோகர். இவர் தனது வயல் காட்டில் இன்று காலை நடைபயிற்சி சென்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூவர் சஞ்சயை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பாக்பட்டில் இருக்கும் சப்ரவ்ளி என்ற இடத்தில் நடந்தது. காலலயில் அந்த வழியே சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் காஷ்மீரில் புத்காம் என்ற இடத்தில் பாஜக தலைவர் ஓபிசி மோர்ச்சா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் இருக்கும் குல்காம் என்ற இடத்தில் பாஜக பஞ்சாயத்து தலைவர் அஹ்மத் காண்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். தொடர்ந்து ஆங்காங்கே பாஜக தலைவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications