திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ளது கக்கன் நகர். இப்பகுதியைச் சேர்ந்த 8 வயதாகும் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி உடலில் படு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இது தொடர்பாக அந்த பகுதியில் பெற்றோர் விசாரித்தனர். அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள், பிஞ்சு குழந்தை என்றும் பார்க்காமல் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 4 காமுக சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications