நொடிகூட கண்ணை இமைக்க முடியாது.. புத்தாண்டை கலர்ஃபுல்லாக வரவேற்ற துபாய்!
Recommended Video

துபாய்: 2019 புத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே முதலில் உலக மக்கள் கவனம் திரும்புவது துபாய் கொண்டாட்டங்கள் மீதுதான்.
ஒவ்வொரு புத்தாண்டுக்கும், துபாயிலுள்ள உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், நடத்தப்படும், மின் ஒளி அலங்காரம் மற்றும் வான வேடிக்கைதான் இதற்கு காரணம்.

இந்த வருடமும் மிக சிறப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். புத்தாண்டு கொண்டாட்டங்களை நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் பல கோடி பேர் ஒரே நேரத்தில் கண்டு ரசித்தனர்.
#WATCH: Dubai welcomes the new year 2019 pic.twitter.com/HOIT9GAXLE
— ANI (@ANI) December 31, 2018
திரையை விட்டு கண்ணை எடுக்க விடாமல் செய்யக்கூடிய அளவுக்கு, மிக சிறப்பாக கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், மக்கள் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்தனர். நீங்களும் அந்த அலங்காரம் மற்றும் வான வேடிக்கையை கண்டு ரசிக்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications