மக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது
ஓசூர்: தொகுதி மக்களின் குறைதீர்க்க மை எம்.எல்.ஏ. ஓசூர் https://t.me/mymlahosur என்ற டெலிகிராம் குழு தொடங்கப்பட்டுள்ளது.

ஓசூர் எம்.எல்.ஏ. சத்யாவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' https://t.me/mymlahosur டெலிகிராம் குழு செயலியை தளி எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், மக்களின் குறைகளை எம்.எல்.ஏ.வுக்கு குறைதீர்க்கும் அலுவலர் மூலமாக கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்த இது உதவும் என்றார்.

இந்த MyMLA குழுவை உருவாக்க கே.வி.நாகேஷ், வினோத் கிஷோர், திலக், ஸ்ரீதர் ராஜாராம், முகர்ஜீ, வித்யா, கருணாமூர்த்தி உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை வழங்கினர். இவர்களுக்கு எம்.எல்.ஏ. சத்யா நன்றி தெரிவித்தார்.

இதில், எம்.எல்.ஏ.விடம் தெரிவிக்க விரும்பும் குறைகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து உடனுக்குடன் பதிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக மக்களுக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் இந்த செயலி இணைப்புப் பாலமாக இயங்கும் என்பதில் மிகையில்லை.
Recommended Video
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications