10 காங். எம்.எல்.ஏக்களுக்கு பதவி, பணம் தருவதாக பாஜக பேரம்: கமல்நாத் ‘திடுக்’ தகவல்
போபால்: காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்களுக்கு பதவி மற்றும் பணம் தருவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேரம் பேசியதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் குறித்த எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகின. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பாஜக குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டது.

மத்திய பிரதேச மாநில அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி பாஜக தரப்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த சவாலை முதல்வர் கமல்நாத் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தங்களது கட்சியின் 10 எம்.எல்.ஏக்களிடம் தொலைபேசியில் பாஜக தலைவர்கள் பணம் மற்றும் பதவி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என கமல்நாத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றும் கமல்நாத் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றும் கமல்நாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications