பஞ்சாப் பைப் தொழிற்சாலையில் “தீ”- 12 பேர் பலி; 2 பேர் படுகாயம்
ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பைப் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 12 பேர் கருகி உயிர் இழந்துள்ளனர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்து உள்ளனர். அவர்களில் இருவரது நிலைமை மோசமாக உள்ளது'' எனக் கூறியுள்ளார்.
ஜலந்தர் நகர உதவி போலீஸ் கமிஷனர் அவ்னீத் காவண்டல் கூறும்போது, ‘‘தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து துரிதமாக தீயை அணைத்து மாலை 3 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்'' என கூறியுள்ளார்.
‘‘தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அதுபற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications