ஐஐடி-ஜேஇஇ தேர்வில் மார்க் குறைவு: மாடியில் இருந்து குதித்து 17 வயது சிறுமி தற்கொலை
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஐஐடி-ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 வயது சிறுமி குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் 5 அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரை சேர்ந்தவர் கிரித்தி திரிபாதி(17). அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்காக படித்து வந்தார். ஐஐடி மற்றும் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர ஐஐடி-ஐேஇஇ தேர்வு எழுத வேண்டும்.

இந்நிலையில் கிரித்தி கடந்த மாதம் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வில் கிரித்தி தேர்ச்சி பெற்றிருந்தார். 132 நகரங்களில் நடந்த தேர்வில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் கிரித்தி மனமுடைந்தார். இதையடுத்து அவர் 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு 5 அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரித்தி காசியாபாத்தை சேர்ந்தவர். ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்காக படிக்கவே கோட்டா நகருக்கு தனது தந்தையுடன் வந்து தங்கியிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications