பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி 7ம்தேதி துவக்கம்: விமரிசையாக நடத்த முடிவு
பெங்களூர்: புகழ்பெற்ற லால்பாக் பூங்காவில் சுதந்திர தினத்தையொட்டி வரும் 7ம்தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது.
பெங்களூரில் லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். அதன்படி, 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லால்பாக் மலர் கண்காட்சி வரும் 7ம் தேதி தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநில தோட்டக்கலைத்துறை, மைசூர் பூங்கா சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்த கண்காட்சியில் பூங்காவின் கண்ணாடி மாளிகையில் 300க் கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 50 ஆயிரம் ரோஜா மலர்கள் இடம் பெறுகிறது.
ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பல சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ட்டூன் வடிவிலான மலர் காட்சிகளும், மிருகங்களின் உருவத்திலும் மக்களை கவரும் வகையில் கண்காட்சியில் பூக்கள் இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இது லால்பாக்கில் நடத்தப்பட உள்ள 200வது மலர் கண்காட்சியாகும். இதனால் விமரிசையாக விழாவை நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட கர்நாடகாவிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பெங்களூர் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications