கேரளாவில் வெடிபொருட்கள் நிரம்பிய 3 கார்களால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பரவூர்: வாணவேடிக்கையால் கேரளாவில் நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட புட்டிங்கல் கோவில் அருகே வெடிபொருட்கள் நிரம்பிய 3 கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
வெடிபொருட்களுடன் பிடிபட்ட காரின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications