கேரளத்தில் தொடரும் சோகம்... வீடு இடிந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள மாவட்டத்தில் பத்தினம்திட்டா பகுதியில் வெள்ளத்தால் வீடு இடிந்து 3 பேர் பலியாகிவிட்டனர்.
கேரளத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் 2.2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை ஓரளவுக்கு நின்றுவிட்ட போதிலும் இன்னும் அங்குள்ள மக்கள் சிலர் மீட்க முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் செங்கண்ணூர் பகுதியில் வீடு இடிந்தது.
இதில் வீட்டில் இருந்த தாய், மகன், பேத்தி ஆகியோர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 1.400 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications