3 வயது பிஞ்சினை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு மனித மிருகம்- ஹரியானாவில் கொடூரம்!
பலாப்ஹர்க்: ஹரியானா மாநிலம், பாரிதாபாத்தில் 3 வயதான குழந்தை, பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழந்தையின் தாய் அளித்த புகாரில், பாரிதாபாத்தின் பலாப்ஹர்க் பகுதியில் அப்பெண், குழந்தையுடன் வசித்து வருவதாகவும், அவருடைய 3 வயதான குழந்தையிடம் அவரது பக்கத்து வீட்டுக்காரரான ராகுல் என்பவர் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தையை தன்னுடைய வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்ற ராகுல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அக்குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு மேலே சென்றுள்ளார் அப்பெண். அப்போது அக்குழந்தை அம்மனிதரின் செயல் பற்றி தாயிடம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு குறித்து மேலும் காவல்துறை அதிகாரி ராஜ்பாலா விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications