ஐஎஸ்ஐஎஸ்ஸில் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000 இந்தியர்கள்!
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியர்களுக்கு ரூ.40 லட்சம் வரை தருவதாக அது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு சமூக வலைதளங்களில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களை அணுகி வருகிறது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இந்தியாவில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த 30 ஆயிரம் பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து தங்களின் தாய் நாடான இந்தியாவுக்கு எதிராக போராட தயாராக உள்ளனர். அந்த 30 ஆயிரம் பேரையும் ஐஎஸ்ஐஎஸ் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
தற்போது அந்த 30 ஆயிரம் பேரையும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் பற்றி தகவல்கள் உள்ள 94 இணையதளங்களை மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications