டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து- 4 பேர் பலி; 2 பேர் படுகாயம்
டெல்லி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வடகிழக்கு டெல்லியில் சீமாபுரி பகுதியில் தில்ஷாத் கார்டன் என்ற குடியிருப்பு உள்ளது. இதில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications