மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லி, கொல்கத்தாவிலும் உணரப்பட்டது
டெல்லி: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி, கொல்கத்தாவிலும் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மியான்மரில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதேபோல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி உள்ளிட்ட பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் மியான்மர்-இந்திய எல்லையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் மோரே நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
People in Kolkata vacate their residences in wake of tremors felt in the city. Earthquake magnitude 7.0 hit Myanmar pic.twitter.com/ExRrUiVhuB
— ANI (@ANI_news) April 13, 2016
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications