குஜராத்தில் ராகுல்காந்தி கார் மீது கல்வீசிய பாஜக நிர்வாகி கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பனஸ்கந்தா: குஜராத் மாநிலத்தில் ராகுல்காந்தி கார் மீது கல்வீசிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், குஜராத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது பந்த்ஸ்கந்தா பகுதியில் பாஜக தொண்டர்கள், ராகுல் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

A BJP leader arrested in Gujarat for attacked Rahul Gandhi's car

இதில் ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் நொறுங்கின. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.வை சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A BJP leader arrested in Gujarat for attacked congress vice president Rahul Gandhi's car yesterday. Rahul Gandhi car was attacked in Gujarat yesterday.
Please Wait while comments are loading...