மனித பற்களுடன் காணப்பட்ட ஆட்டுத்தலை மீன்
Subscribe to Oneindia Tamil
மனிதர்களை போல பற்கள் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டபிடிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த சுவாரசியமான பத்து தகவல்கள் இதோ:
- வடக்கு கரோலினாவில் ஜென்னட் பியர் என்ற மீன்பிடி தலத்தில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜென்னட் பியர் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.
- இது ஆட்டுத்தலை மீன் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை மீன்களுக்கு இரையை நன்கு கடித்து திண்ண ஏதுவாக வரிசையான கடைவாய்ப்பற்கள் இருக்கும்.
- இந்த மீனின் வாய் ஆட்டின் வாயைப் போல உள்ளதால் இந்த மீனுக்கு ஆட்டுத்தலை மீன் என்று பெயர் வந்தது.
- அந்த மீன்பிடி தலத்துக்கு வழக்கமாக வந்து செல்லும் நாதன் மார்டின் என்பவரின் கண்ணில் இந்த மீன் சிக்கியுள்ளது.

https://www.facebook.com/jennettespierobx/photos/a.166531950072014/4382169421841558/?type=3
- தன்னால் நிச்சயம் ஆட்டுத்தலை மீனை பிடிக்கமுடியும் என்று நம்பியதாகவும் ஆனால் அதிசயமாய் அது மனித பற்களுடன் காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- "இது ஒரு நல்ல வேட்டை. இந்த மீன் அற்புதமான சுவையுடன் இருக்கும்" என செய்தித் தளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார் மார்டின்.
- இந்த மீனின் புகைப்படம் #bigteethbigtimes என்ற ஹேஷ்டேகுடன் பகிரப்பட்டுள்ளது.
- இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
- "இங்கிருந்துதான் பற்கள் வந்ததா" என பயனர் ஒருவர் வினவியுள்ளார்.
- இந்த மீனின் பற்கள் எனது பற்களை காட்டிலும் அருமையாக உள்ளது என மற்றொரு பயனர் கிண்டலாக பேசியுள்ளார்.

பிற செய்திகள்:
- பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பயணம் வரை
- கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன?
- ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு வெளியே சாதியவாத கோஷம் எழுப்பப்பட்டதா? - உண்மை என்ன? #Groundreport
- நொடிக்கு நொடி திக்திக்: இந்திய ஹாக்கி அணி வரலாற்றுப் பெருமையை மீட்ட தருணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications