பஞ்சாப் காங்கிரஸ் தலைவரின் மனைவி மீது ஆசீட் வீச்சு!கண் பார்வை பறிபோனது!
Subscribe to Oneindia Tamil
ஜலந்தர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ரஸ்பால் சிங் மனைவி ஜிதேந்தர் கவுர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வரியம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் ஜிதேந்தர் கவுர் முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார்.
தற்போது ஜிதேந்தர் கவுர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்கு பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுக்பால் சிங் கேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
More From
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications