நடிகை ஸ்ரீதேவி வீட்டில் நாசர்.. இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்!
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் சங்கத் தலைவர் நாசர் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நடிகர் சங்கத் தலைவர் நாசர் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மாரடைப்பால் அங்கேயே உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினர் மட்டும் இன்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை கிடைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்படும் என்றும் நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேற்று முதலே திரை பிரபலங்கள் அவரது வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவே மும்பை சென்ற நிலையில் நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் தற்போது மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நாசர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications