நாடாளுமன்றக் கேண்டீனில் இனி காபி, டீ விலை ரூ.5- அசைவ உணவுகளின் விலையும் உயர்வு!
டெல்லி: நாடாளுமன்றக் கேண்டீனில் உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது டீ,காபி ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள இந்திய நாடாளுமன்றத்தின் கேண்டீனில் அனைத்து உணவுப் பொருட்களும் மானிய விலையில் மிகவும் மலிவாக விற்கப்படுவது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டன.

சைவ சாப்பாட்டின் விலை ரூபாய் 18ல் இருந்து ரூபாய் 30 ஆகவும், அசைவ சாப்பாட்டின் விலை ரூபாய் 33ல் இருந்து ரூபாய் 60 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அப்போது உயர்த்தப்படாமல் இருந்த டீ, காபியின் விலையும் நேற்று உயர்ந்தது. 1 ரூபாயாக இருந்த ஒரு கப் டீயின் விலை ரூபாய் 5 ஆகவும், ரூபாய் 1.50 ஆக இருந்த ஒரு கப் காபி விலை ரூபாய் 5 ஆகவும் உயர்த்தப்பட்டது. அதுபோல், சிக்கன், மட்டன் ஃப்ரை, கறிகளின் விலை ஒரு பிளேட்டுக்கு ரூபாய் 50 ஆக நேற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications