இட்லி வடையில் செத்த கரப்பான்பூச்சி… ஏர் இந்தியா விமானத்தில் இந்த கூத்து… பயணிகள் அதிர்ச்சி
போபால்:ஏர் இந்தியா விமானத்தில் விநியோகிக்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் ரோகித் ராஜ் சிங் சவுகான் என்பவர் பயணித்துள்ளார்.

பயணத்தின் போது அவருக்கு காலை உணவாக சாம்பாருடன் இட்லி வடை விநியோகிக்கப்பட்டது. அந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. அதை கண்ட அந்த பயணி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளார் ஆனால் அவர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் புகார் ஏற்க மறுத்தால் ரோகித் ராஜ் சிங் சவுகான் உணவில் இருந்த கரப்பான் பூச்சி புகைப்படத்தை எடுத்துள்ளார்.
பின்பு அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட.. விவகாரம் பரபரப்பானது. அத்துடன் இத்தைகைய செயலுக்கு ஏர் இந்தியா நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், அதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications