ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: சொல்கிறார் சு.சாமி
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மிகப் பெரிய ஊழல் ஆகும். இதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சின்னக்கண்ணன் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தை அவரை கட்டாயப்படுத்தி மலேசிய தொழில் அதிபரான டி. அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ கடந்த 2011ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொடுத்ததற்காக மேக்சிஸ் நிறுவனம் மாறன் குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட உதவிய தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் ரூ. 550 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில்,
தயாநிதி மாறன் ஒரு இந்திய நிறுவனத்தை கட்டாயப்படுத்தி வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்க வைத்துள்ளார். இதில் தனக்கு 100 சதவீத பங்குகள் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இந்த ஒப்பந்தம் மிகப் பெரிய ஊழல் ஆகும். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications