குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தல்: பாஜக மாணவர் அமைப்பு ஏபிவிபி படுதோல்வி
அகமதாபாத்: குஜராத் மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தல்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் வெற்றிக்கிழமை நடைபெற்றது. ஏபிவிபியின் 5 வேட்பாளர்களையும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. ஆகியவை தோற்கடித்துள்ளன.

இத்தேர்தலில் முதல் முறையாக இடதுசார்ரி மாணவர் அமைப்பினர் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளனர். பிர்ஷா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பினர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.
ஆனால் ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவு நடைபெற்ற்ற நாளில் ஆய்வகங்கள் உள்ளிட்டவை இயங்கி வந்தன. இதனால் மாணவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். பல்கலைக் கழக நிர்வாகம் விதிகளை மீறி இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கு உதவியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications