அதென்ன உங்க ராணுவம்... ஒட்டுமொத்த தேசத்துக்குமே சொந்தம்... மோடிக்கு அமரீந்தர் சிங் 'குட்டு/'
அமிர்தசரஸ்: நாட்டின் ராணுவத்தை தமது அரசியல் லாபங்களுக்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சூனமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கேவல்சிங் தில்லானை ஆதரித்து அமரீந்தர் சிங் பேசியதாவது:

பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி என்னுடைய ராணுவம் என்று பேசிவருகிறார். அது ஒன்றும் மோடிக்குச் சொந்தமான ராணுவம் அல்ல.
ஒட்டுமொத்த தேசத்துக்குமே சொந்தமான ராணுவம். நானும் கூட ராணுவத்தில் 10 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறேன். நான் பணியாற்றியது தேசத்துக்குத்தானே தவிர மோடிக்காக அல்ல.
இந்த தேசத்தின் பெரும் பலமான ஒற்றுமையை பாஜகவும் மோடியும் சீரழித்துவிட்டனர். இந்த தேர்தலானது மதவாத அரசியலை முன்னெடுக்கும் சக்திகளுக்கும் மதச்சார்பற்ற இந்தியாவை கட்டமைக்கும் சக்திகளுக்கும் இடையேயானது.
இவ்வாறு அமரீந்தர் சிங் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications