அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2021: இப்போதே டயமண்ட்ஸை அள்ளுங்கள்.. செம கேஷ்பேக் பெறுங்கள்
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய சேல் திருவிழா தொடங்கிவிட்டது.. ஆம் 2021ம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் ( Amazon Great Indian Festival sale) தொடங்கிவிட்டது.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் இந்தமுறை இதுவரை இல்லாத ஆஃபர்கள், தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. பல லட்சம் பொருட்கள், பிரபலமான பிராண்ட் பொருட்கள், சிறு, குறு நிறுவன பொருட்கள் எல்லாம் இந்த முறை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் ஆஃபரில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், பேஷன் சாதனங்கள், அமேசான் டிவைஸ் பொருட்கள், வீட்டு மற்றும் கிட்சன் சாதனங்கள் மற்றும் பல அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் ஆஃபரில் கிடைக்கிறது.
அதோடு அமேசான் இந்த முறை எச்டிஎப்சி வங்கியுடன் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது. இதனால் எச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவிகித டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதேபோல் பல்வேறு பொருட்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது.

அதேபோல் அமேசான் தற்போது பயனாளிகளுக்கு வைரங்களை வழங்குகிறது. வைரம் என்றால் வைரம் கிடையாது.. இது அமேசான் டயமண்ட்ஸ் இந்த அமேசான் டயமண்ட்ஸ் என்பதை புள்ளிகள் போல பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது அமேசான் டயமண்ட்ஸ் புள்ளிகளை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு கேஷ்பேக் ஆஃபர் பெற முடியும். இதன் மூலம் ஜாக்பாட் ஆஃபர்களை வெல்லும் வாய்ப்புகளும் உள்ளன. வெறும் 100 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தும் கூட நீங்கள் அமேசான் டயமண்ட்ஸ்களை பெற முடியும். உங்களிடம் எவ்வளவு அமேசான் டயமண்ட்ஸ் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
அதேபோல் பிரைம் மெம்பர்ஷிப் பெறுவதன் மூலமும் நீங்கள் அமேசான் டயமண்ட்ஸ் பெற முடியும். அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் கடைசி நாளில் இந்த அமேசான் டயமண்ட்ஸ் காலாவதியாகிவிடும்.
ஒவ்வொரு பொருளுக்கு எவ்வளவு அமேசான் டயமண்ட்ஸ் பயன்படுத்த முடியும், அதன்மூலம் எவ்வளவு கேஷ்பேக், டிஸ்கவுன்ட் பெற முடியும் என்று அமேசான் லிஸ்ட் வெளியிட்டு இருக்கிறது. உங்கள் அமேசான் செயலியில் இதை நீங்கள் நீக்க பார்க்க முடியும். உங்களிடம் இருக்கும் அமேசான் டயமண்ட்ஸை பயன்படுத்தி நீங்கள் வாங்கும் பொருளுக்கு கேஷ் பேக் பெற முடியும்.
உதாரணமாக, உங்களிடம் 1500 அமேசான் டயமண்ட்ஸ் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதன் மூலம் நீங்கள் 3000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் அதற்கு குறைந்தது 300 ரூபாய் வரை நீங்கள் கேஷ்பேக் பெற முடியும். எவ்வளவு அதிகமாக நீங்கள் அமேசான் டயமண்ட்ஸ் வைத்து இருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் கேஷ்பேக், டிஸ்கவுண்ட் பெற முடியும். பொருட்கள் வாங்க வாங்க உங்கள் அமேசான் டயமண்ட்ஸ் அதிகரிக்கும்.
அமேசான் டயமண்ட்சை பயன்படுத்தி எப்படி டிஸ்கவுண்ட் பெறுவது?
உங்கள் அமேசான் ஆப்பில் ஹோம் பக்கத்தில் அமேசான் டயமண்ட்ஸ் கார்ட் இருக்கும். இதை கிளிக் செய்து நீங்கள் எவ்வளவு அமேசான் டயமண்ட்ஸ் வைத்து இருக்கிறீர்கள் என்று பார்க்க முடியும். இந்த அமேசான் டயமண்ட்ஸை வைத்து எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்ற லிஸ்டும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் உடையே, கேட்ஜெட்களோ அல்லது வேறு வீட்டு உபயோக பொருட்களோ வாங்கிக்கொள்ள முடியும். ஏன் இந்த அமேசான் டயமண்ட்ஸ் மூலம் நீங்கள் கேப் கூட புக் செய்ய முடியும். அதோடு நீங்கள் லேப்டாப், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றில் மாபெரும் ஜாக்பாட் ஆஃபர்களை பெறவும் முடியும்.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2021: இப்போதே டயமண்ட்களை பெற்று கேஷ்பேக் பெறுங்கள்
1500 அமேசான் டயமண்ட்ஸ் பெற்று ரூபாய் 300 ஷாப்பிங் கேஷ்பேக் பெறுங்கள் (குறைந்தபட்ச ஆர்டர் ரூ.3000)
375 அமேசான் டயமண்ட்ஸ் பெற்று ரூபாய் 150 பேன்ட்ரி கேஷ்பேக் பெறுங்கள் (குறைந்தபட்ச ஆர்டர் ரூ.1200)
ஒரு பொருளை வாங்க அமேசான் டயமண்ட்ஸ் பயன்டுத்திவிட்டு அந்த பொருளின் ஆர்டரை கேன்சல் செய்தால் மீண்டும் நீங்கள் பயன்படுத்திய அமேசான் டயமண்ட்ஸ் உங்களுக்கு திரும்ப கிடைக்காது.
மளிகை பொருட்கள் வாங்குவதற்கான அமேசான் டயமண்ட்ஸ் ஆபர் என்ன?
375 அமேசான் டயமண்ட்ஸ் பெற்று ரூபாய் 150 பேன்ட்ரி கேஷ்பேக் பெறுங்கள். இதற்கு குறைந்தபட்ச ஆர்டர் ரூ.1200 ஆகும். ஒரு கஸ்டமர் இந்த ஆஃபரை ஒரே ஒருமுறைதான் ஆஃபர் காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள்.. இப்போதே அமேசான் ஆப்பிற்கு சென்று உங்களுக்கு எவ்வளவு டயமண்ட்ஸ் இருக்கிறது என்று பார்த்து ஆர்டரை போடுங்கள்!












Click it and Unblock the Notifications