அந்தமானில் நிலநடுக்கம் 5.4 -ஆக பதிவு ...பயங்கர நில அதிர்வு மண்டலமாகியது அந்தமான்
அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆகப் பதிவானது.
Subscribe to Oneindia Tamil
போர்ட் பிளேர்: அந்தமான் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவானது.
தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 160 கி.மீ. தூரத்தில் 86.8 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு நில நிடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை. இதேபோல் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அந்தமான் தீவில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 5.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications