எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதில் சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசைரசிகர்களை பேரதிர்ச்சிக்கும் பெரும் துயரத்துக்கும் உள்ளாக்கியது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் சென்னை அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டு என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications