ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார்: பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம்- அனுபம்கெர்
ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தி நடிகர் அனுபம்கெர் தெரிவித்தார்.
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் அவர் வாழ்வார் என்றும் பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம் என்றும் அனுபம் கெர் தெரிவித்தார்.
துபாயில் நடிகர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோருடன் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் மயங்கி கிடந்தார்.

அவரை போனி கபூர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது உடல் இன்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து நடிகர் அனுபம்கெர் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்தாலும் எனது நினைவில் வாழ்வார்.
ஸ்ரீதேவியை கடந்த காலத்தில் பேசுவது வருத்தமளிக்கிறது. நம் நாட்டின் மிகப் பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை மனதில் பதிவு செய்ய இன்னும் சில காலம் ஆகும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications