ஓடும் ரயிலில் 14 வயது சிறுமி பலாத்காரம்- தலைமறைவான 2 ராணுவ வீரர்கள் கைது
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ரயில் ஒன்றில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான ராணுவ வீரர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலில் ராணுவத்தினர் 3 பேர் 14 வயது சிறுமி ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம், மதுப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே காவல்துறையினர், திரிபாதி என்ற ராணுவ வீரரை கைது செய்தனர்.
தப்பியோடிய ராணுவ வீரர்கள் பங்கஜ் குமார், பாலக்குமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் அசாம் மாநில விமான நிலையத்தில் இரண்டு ராணுவ வீரர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications