தைரியமா இருங்க.. நாங்க இருக்கோம்.. உயிரை உலுக்கும் ஒரு அருமையான படம்!
ஸ்ரீநகர் : நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் இறுதி மரியாதையின் போது, அவரது தந்தைக்கு சக ராணுவ வீரர் கண்ணீர் மல்க ஆறுதல் கூறும் புகைப்படம் பார்பவர்களின் மனதை உருக்கும் விதமாக உள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர், லான்ஸ் நிக் நசீர் அகமது வானியின் தந்தைக்கு சக வீரர்கள் கட்டித் தழுவி ஆறுதல் கூறினர். அப்போது, "நீங்கள் தனி ஆள் இல்லை" என்று கூறி தைரியப்படுத்தினர்.

இந்த புகைபடத்தை ராணுவத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை கண்ட ராணுவ வீரர்கள் மற்றும் பலர் தங்களது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புகைப்படம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனாது.
6 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற 38 வயதான ராணுவ வீரர் லான்ஸ் நிகர் நசீர் அகமது, இரண்டு முறை சேனா பதக்கம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2004 ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மகனை இழந்து வாடும் தந்தைக்கு ஆறுதல் கூறும் விதமாகவும், ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் பலர் ட்வீட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications