காங்கிரசுடன் ஒப்பந்தமா? கட்காரியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது: கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி: காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை, நாங்கள் மக்கள் பணியாற்றவே வந்துள்ளோம் என பாஜக தலைவர் கட்காரியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைப்பதை தடுக்கும் நோக்கத்திலேயே காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரபல தொழிலதிபர் மூலம் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி.

காங்கிரசுடன் ஆம் ஆத்மி ஒப்பந்தம் என்ற கட்காரியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால். இது குறித்து அவர் கூறுகையில் :-
இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. மூத்த தலைவர் கட்காரி இவ்வாறு முட்டாள்தனமாக பேசுவது கவலை அளிக்கிறது. அவர் குற்றச்சாட்டு கூறுவதானால், அதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும்.
காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படவில்லை. நாங்கள் மக்களுக்கு பணியாற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறோம். டெல்லி சட்டசபையில் நடக்கும் தேர்வில் வெற்றி பெற்றால், தொடர்ந்து ஆட்சி நடத்துவோம். இல்லாவிட்டால் மீண்டும் மக்களிடம் செல்வோம்" என இவ்வறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications