பஞ்சாப் காங். மேலிட பொறுப்பாளராக ஆஷா குமாரி நியமனம்.. நில அபகரிப்பு சர்ச்சையில் சிக்கியவர்
டெல்லி: பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக ஹிமாச்சல பிரதேச முன்னாள் அமைச்சர் ஆஷா குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நில அபகரிப்பு சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் இவரது நியமனமும் காங்கிரஸுக்கு 'பஞ்சாயத்தை' ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மூத்த தலைவர் கமல்நாத் நியமிக்கப்பட்டார்.

ஆனால் 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் கமல்நாத்துக்கு நேரடி தொடர்பிருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து தனது பொறுப்பை கமல்நாத் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கமல்நாத்திற்கு பதிலாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக ஆஷா குமாரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் மாநில டல்ஹவுசி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆஷா குமாரி மீதான நில அபகரிப்பு புகார் அண்மையில்தான் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ளார் ஆஷா குமாரி என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications