1975 காங்.எமர்ஜென்சியில் சிறையிலடைக்கப்பட்டோருக்கு ரூ15,000 மாத ஓய்வூதியம்-அஸ்ஸாம் பாஜக அரசு அதிரடி!
குவஹாத்தி: 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் ஆளும் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
1975-76ம் ஆண்டில் நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இருந்த ஆண்டுகள் இந்த எமர்ஜென்சி காலம்.

எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை மிகவும் உறுதியோடு எதிர்த்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அப்போது பாஜக எனும் கட்சி உருவாகவில்லை. ஜனசங்கம் என்ற பெயரில் அந்த கட்சியின் தலைவர்கள் இருந்தனர். பல்வேறு மாநில அரசியல் கட்சிகள், ஜனதா அமைப்புகள் எமர்ஜென்சியை எதிர்த்தன.
இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சியில் போலீசாரின் ஒடுக்குமுறைக்குள்ளானது முன்னாள் மேயர் சிட்டிபாபு சிறை டைரி குறிப்புகள் விவரித்திருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் உயிரைக் காப்பாற்றியவர் சிட்டிபாபு.
இந்த நிலையில் அஸ்ஸாமில் காங்கிரஸுக்கு எதிரான ஒருநடவடிக்கையாக ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 300 பேருக்கு மாதம் ரூ15,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓய்வூதியம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் உயிரிழந்திருந்தால் அவரது குடும்பத்துக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications