கொலை மிரட்டல் எதிரொலி.. மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அதிகரிப்பு.. யார் இவர்கள்?
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவர் இனி அறிவிக்கப்படாத சாலை பிரச்சாரங்கள் செய்ய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
புனே போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியானது. அந்த கடிதத்தில் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மிரட்டல்
மாவோயிஸ்ட் இயக்கம் இதில் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. மோடியின் இந்துத்துவா அரசியலுக்கு எதிராக இந்த கொலையை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் தொடர்புடைய நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் இதை தீவிரமாக விசாரித்து வருகிறது.

சாலை பயணம்
இந்த கொலைமிரட்டலை அடுத்து பிரதமர் மோடியின் சாலை பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாலையில் காரில் நின்றபடி மோடி பேசும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேடையில் மட்டும், அதிகபட்ச பாதுகாப்புடன் மோடி பேசுவார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட உள்ளது.

எஸ்பிஜி பாதுகாப்பு
எஸ்பிஜி ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த பாதுகாப்பு படை பிரதமர் மோடிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பெரிய தலைவர்களுக்கு இதே போன்று கருப்பு பாதுகாப்பு படை வழங்கப்படுகிறது. இந்த படையின் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. எப்போதும் இருக்கும் எஸ்பிஜி படை வீரர்களை விட இனி அதிக வீரர்கள் மோடிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

யார்
எஸ்பிஜி என்றால் ஸ்பெஷல் ப்ரொடெக்சன் கார்ட், தமிழில் இவர்களை சிறப்பு பாதுகாப்பு படை என்று அழைப்பார்கள். மிகவும் திறமை பெற்ற இவர்களுக்கு பல துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். பெரிய தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, தலைவர்களை எப்படி பாதுகாப்பது என்று இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். இவர்கள் எப்போதும் மோடியை சுற்றி வட்டமிட்டு இருப்பார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications