ஆந்திர மாநிலம் கர்னூல் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.. 15 பேர் உடல்சிதறி பலி
ஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூலில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. குவாரி வெடிவிபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 3 டிராக்டர், ஒரு லாரி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. அதிக அளவு டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தியது விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தின் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications