விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பலாத்காரம்.. சிக்கிய பள்ளி சிறுவர்கள்!
பெங்களூரு: பெங்களூரு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி ஒருவர், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, 13 வயது மதிக்கத் தக்க பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சிறுமியை நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே விளையாடிக் கொண்டிருந்த தங்கையைக் காணவில்லை என அவளது அண்ணன் தேடியுள்ளான். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப் படுவதை அறிந்து, ஓடிச் சென்று இது தொடர்பாக தனது தாத்தா பாட்டியிடம் தெரிவித்துள்ளான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மக்கள் சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் இருவரும் சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் அடுத்தடுத்து பலாத்காரம் செய்த சிறுவர்கள் கைது செய்யப் பட்டனர்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications