பெங்களூரு குண்டுவெடிப்பு: கேரளாவுக்கும் செல்கிறது தனிப் படை!
பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரளா 'தீவிரவாத' அமைப்பினருக்கு தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் சர்ச் சாலை குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அல் உம்மா அல்லது மகாராஷ்டிராவின் இந்தியன் முஜஹாதீன் இயக்கங்களுக்குத் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கேரளா தீவிரவாதிகளுக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் அங்கு செல்ல உள்ளனர். பெங்களூரில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவத்தில் கேரளாவின் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல் கேரளாவைச் சேர்ந்த நசீர் உள்ளிட்ட பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனடிப்படையில் தற்போதைய குண்டுவெடிப்புக்கும் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் அம்மாநிலத்துக்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications