பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயம்- டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு!
பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயமாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வங்கிக்கு சொந்தமான வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
பெங்களூருவில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ1.37 கோடியுடன் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆனால் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களுக்கு அந்த வேன் செல்லாமல் மாயமாகிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வேனின் ஓட்டுநர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர். ரூ1.37 கோடியுடன் டிரைவரே வேனை கடத்திச் சென்றாரா? அல்லது மர்ம நபர்கள் வேனை கடத்தினரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications