பிரமாண்ட வெற்றி ஊர்வலத்துடன் டெல்லி செல்லும் நரேந்திர மோடி!
டெல்லி: பாராளுமன்றத் தேர்தலில் அபார வெற்றிப் பெற்ற நரேந்திர மோடியை பெரும் வெற்றி ஊர்வலத்துடன் டெல்லிக்கு அழைத்துச் செல்ல பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதற்காக சனிக்கிழமை காலை டெல்லி செல்லும் அவருக்கு, பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும், பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து, பா.ஜ., தலைமை அலுவலகம் வரை, பிரமாண்ட வெற்றி ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள, தான் போட்டியிட்டு வென்ற மற்றொரு தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அங்கு, கட்சி தொண்டர்கள் அவருக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரைக்கு சென்று, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கும் மோடி, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications