ஜஸ்வந்த் சிங்குக்கு பார்மர் சீட் இல்லை- தர மறுத்தது பாஜக!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர அக்கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால் ஜஸ்வந்த்சிங் அறிவித்தபடி சுயேட்சையாக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங் தற்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி சிட்டிங் எம்.பி.யாக இருக்கிறார். அவர் தாம் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவோ, கேணல். சோனாராமை நிறுத்த முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.
இதனால் தமக்கு பார்மர் தொகுதி கிடைக்காது போனால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று எச்சரித்திருந்தார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மேலிடம், பார்மர் தொகுதியை ஜஸ்வந்த்சிங்குக்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications