டெல்லியின் அனைத்து லோக்சபா தொகுதிகளையும் வென்ற பாஜக, சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த சோகம்!
டெல்லி: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக, சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தலைநகர் டெல்லியிலுள்ள 7 மக்களவை தொகுதிகளையும் அப்படியே சுருட்டியது.
டெல்லியை சுற்றியுள்ள கௌதம புத்தா நகர், காசியாபாத், பரிதாபாத், குர்காவோன் ஆகிய 4 மக்களவை தொகுதிகளையும் பாஜக வேட்பாளர்கள் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தல் முடிவுகள் கடந்த ஆண்டு மே மாதம்தான் வெளியாகியிருந்தன. இன்னும் ஓராண்டு கூட முடியாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. 7 தொகுதிகளிலும் உள்ள எம்.பிக்கள் தங்களது வாக்குகளை தக்க வைத்திருந்தால் கூட பாஜகவால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே நிதர்சனம்.
ஒரே ஆண்டில், பாஜகவின் ஆசையை தலைகீழாக்கிவிட்டது டெல்லி. அந்த வகையில் டெல்லி கணிக்க முடியாத ஒரு நகரமாக மாறியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications