For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா தேர்தல்: 25 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக... எங்கெல்லாம் தோற்றது... பட்டியல் இதோ...

கர்நாடகத்தில் அதிகபட்சம் டெபாசிட் இழந்த பாஜக எந்தெந்த தொகுதிகளில் தோல்வி அடைந்தது என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகத்தில் அதிகபட்சம் டெபாசிட் இழந்த பாஜக எந்தெந்த தொகுதிகளில் தோல்வி அடைந்தன என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

    மொத்தம் 222 தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 16.2 சதவீத இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. அக்கட்சி எந்தெந்த தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது என்பது குறித்தும் பார்ப்போம்.

    BJP loses its deposit in Karnataka Election

    மாத்தூர்

    டி.சி. தம்மன்னா (ஜேடிஎஸ்)- 109239
    மது ஜி தேவகௌடா (காங்)- 55209
    சதீஷா (பாஜக)- 4159

    மேலகோட்டை

    சி.எஸ். புட்டராஜு (ஜேடிஎஸ்)- 96003
    தர்ஷன் சுவராஜ் (இந்தியா)- 73779
    சோம சேகர் (பாஜக)- 1595

    மகாதி

    மஞ்சுநாத் (ஜேடிஎஸ்)- 119492
    பாலகிருஷ்ணா (காங்)- 68067
    ஹனுமந்தராஜ் (பாஜக) - 4410

    ராமாநகரம்

    குமாரசாமி (ஜேடிஎஸ்) 92626
    இக்பால் ஹுசைன் (காங்)- 69990
    லீலாவதி (பாஜக)- 4871

    சரவணபெலகோடா

    சிஎன் பாலகிருஷ்ணா (ஜேடிஎஸ்) - 105516
    சிஎஸ் புட்டகௌடா (காங்)- 52504
    சிவானந்த்கவுடா (பாஜக) - 7506

    நாகமங்கலா

    சுரேஷ் (ஜேடிஎஸ்)- 112396
    வீரய்யாசாமி (காங்) 64729
    பார்த்தசாரதி (பாஜக)- 1915

    கிருஷ்ணாராஜ்பேட்டை

    நாராயண கௌடா (ஜேடிஎஸ்) - 88016
    கேபி சந்திரசேகர் (காங்)- 70897
    பிசி மஞ்சு (பாஜக) 9819

    ஹோலேனாராசிபூர்

    எச் டி ரேவண்ணா (ஜேடிஎஸ்)- 108541
    மஞ்சேகவுடா (காங்)- 64709
    எம் என் ராஜூ (பாஜக) - 3667

    பெரியபட்டணம்

    மகாதேவ் (ஜேடிஎஸ்)- 77770
    வெங்கடேஷ் (காங்)- 70277
    மஞ்சுநாத் (பாஜக)- 4047

    கிருஷ்ணராய்நகரா

    மகேஷ் (ஜேடிஎஸ்) - 85011
    ரவிசங்கர் (காங்) - 83232
    கோபாலா (பாஜக) 2716

    முல்பாகல்

    நாகேஷ் சுயேச்சை 74213
    மஞ்சுநாத் (ஜேடிஎஸ்) - 67498
    அமரேஷ் (பாஜக)- 8411

    ஸ்ரீனீவாஸ்பூர்

    ரமேஷ் குமார் (காங்) 93571
    வெங்கடஷிவா ரெட்டி (ஜேடிஎஸ்)- 83019
    கோபால் (பாஜக)- 4208

    சிந்தாமணி

    கிருஷ்ணா ரெட்டி (ஜேடிஎஸ்)- 87753
    சுதாகர் (பாரதிய பிரஜா பக்‌ஷா)- 82080
    கிருஷ்ணா ரெட்டி (காங்)- 2233
    நா ஷங்கர் (பாஜக) - 1961

    சித்லகட்டா

    முனியப்பா (காங்)- 76240
    ரவிகுமார் (ஜேடிஎஸ்)- 66531
    அஞ்சினப்பா (சுயேச்சை) 10986
    ராஜாண்ணா (சுயேச்சை)- 8593
    சுரேஷ் (பாஜக)- 3596

    பாகேபாலி

    சுப்பாரெட்டி (காங்)- 65710
    ஸ்ரீராம ரெட்டி (மார்க்சிஸ்ட்) 51697
    மனோகர் (ஜேடிஎஸ்) - 38302
    சாய்குமார் (பாஜக)- 4140

    மதுகிரி

    வீராப்பாதுரை (ஜேடிஎஸ்) 88521
    ராஜண்ணா (காங்) 69947
    ரமேஷ் ரெட்டி (பாஜக) 2911

    சிக்காபால்பூர்

    சுதாகர் (காங்)- 82006
    பஞ்கவுடா (ஜேடிஎஸ்) 51575
    நவீன் கிரண் சுயேச்சை- 29433
    மஞ்சுநாத் (பாஜக) - 5576

    காணகுபுரா

    டிகே சிவகுமார் (காங்)- 127552
    நாராயணா கௌடா (ஜேடிஎஸ்) 47643
    நந்தினி கௌடா (பாஜக) - 6273

    மாளவாலி

    அண்ணதானி (ஜேடிஎஸ்) 103038
    நாராயணசாமி (காங்) 76278
    சோமேஷ்கார் (பாஜக) 10808

    ஸ்ரீரங்கபட்டணம்

    ரவிந்திர ஸ்ரீகண்ணய்யா (ஜேடிஎஸ்) - 101307
    ரமேஷா (காங்) 57619
    நஞ்சுண்டகவுடா (பாஜக) 11326

    பாலகேஷிநகர்

    ஸ்ரீநிவாஸ்குமார் (காங்)கிரஸ் 97574
    பிரசன்னகுமார் (ஜேடிஎஸ்) 15948
    சுஜிலா தேவராஜ் (பாஜக) 9479

    தேவணஹள்ளி

    நாராயணசாமி (ஜேடிஎஸ்) 86966
    வெங்கடசாமி (காங்) 69956
    நாகேஷ் (பாஜக) 9820

    கோலார்

    ஸ்ரீநீவாச கவுடா (ஜேடிஎஸ்) 82788
    சயத் ஜாமீர் (காங்) 38537
    பிரகாஷ் (நம்ம காங்கிரஸ்) 35544
    வெங்கடலாஜபதி (பாஜக) 12458

    பாவகவுடா

    வெங்கடராமனப்பா (காங்) 72974
    திம்மராயப்பா (ஜேடிஎஸ்) 72565
    ஜிவி பாலராம் (பாஜக) 14074

    கோராதாக்ரே

    பரமேஸ்வரா (காங்) 81598
    சுதாகர்லால் (ஜேடிஎஸ்) 73979
    ஒய்.எச். உச்சய்யா (பாஜக) 12190

    மேற்கண்ட 25 தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை இழந்துள்ளது.

    English summary
    BJP loses its deposit in Karnataka election 2018. More than 25 constituencies it loses deposit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X