பீகார் சட்டசபைக்கு பனியன், டவுசரில் வந்த பாஜக எம்.எல்.ஏ.
பாட்னா: பீகாரில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பனியன் மற்றும் டிரவுசருடன் சட்டசபைக்கு வந்தார். இதனால் அவருக்கு அவைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
பீகாரில் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள லாரியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வினய் பிகாரி. அவர் நேற்று சட்டசபைக்கு டிரவுசர் மற்றும் பனியனில் வந்திருந்தார்.

இதையடுத்து அவர் சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. உடனே அவர் அவைக்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் தொகுதிக்கு உரிய சாலை வசதி கேட்டேன். சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமும் தயாராக இருக்கும் நிலையில் அதை துவங்க மட்டும் இல்லை.
என் கோரிக்கை நிறைவேறும் வரை நான் இப்படி தான் உடையணிந்து வருவேன். நான் ஒரு மாத காலமாக என் தொகுதியிலும் இந்த உடையில் தான் சுற்றுகிறேன். பெடியா மற்றும் ரத்வாலை இணைக்கும் சாலை அமைக்கக் கோரியே இந்த போராட்டம் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications