ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக?
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கிரிக்கெட் வீரர் டோணியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை நிறுத்தி வெற்றி பெற செய்தது பாஜக. இதே பாணியை தற்போது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை கையில் எடுத்திருக்கிறது பாஜக.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து அனேகமாக டோணி தமது ஓய்வை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அவர் பாஜகவில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. அதனால் டோணியை பாஜக களமிறக்கும் என்கின்றன அக்கட்சி வட்டார தகவல்கள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகிகள், டோணியுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு டோணிக்கும் இருக்கிறது. ஆகையால் டோணியை தேர்தலுக்கு பயன்படுத்துவோம் என்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications