உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு
உத்தரகாண்ட் நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர்.
நனிதண்டா: உத்தரகாண்ட் நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரகாண்ட் அருகே இருக்கும் நனிதண்டா என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது.

பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 47 பேர் பலியாகி உள்ளனர். பேருந்து விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்தில் இருந்த மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள், இறந்தவர்கள் விவரம் தெரியவில்லை. பள்ளம் ஆழமாக இருப்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications