சபரிமலை-பெங்களூரு பேருந்து வசதி தொடக்கம்: ஐயப்ப பக்தர்களுக்காக...
சபரிமலை: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளது.இதற்காக பம்பையில் இருந்து பெங்களூருக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழகமும், சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் பேருந்து வசதியை தொடங்கியுள்ளன.

மதுரை, பழனி, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு விரைவில் சர்வீஸ் தொடங்க உள்ளது என அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை சீசன் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள அரசு போக்குவரத்துக்கழகமும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் ஒப்பந்தம் செய்து, பக்தர்கள் வசதிக்காக நூற்றுக்கும் அதிகமான பேருந்துக்களை இயக்குகின்றன. இதன் படி கேரள அரசு போக்குவரத்துக்கழகம் கர்நாடக மாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பெங்களூருக்குஇண்டர்ஸ்டேட் சர்வீஸ் தொடங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications