சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சோட்டா ராஜன்... கிட்னி மாற்று ஆபரேஷனுக்காக சரண்டர்?
மும்பை: தமது 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில் கிட்னி மாற்று ஆபரேஷனுக்காகத்தான் சோட்டா ராஜன் சரணடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன், இந்தியாவில் 20 ஆண்டுகாலமாக தேடப்படும் குற்றவாளி. ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருந்த சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலி தீவில் இண்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சோட்டா ராஜன் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமது எதிரியான மற்றொரு நிழல் உலக தாவூத் இப்ராகிமிடம் இருந்து தப்பிக்கவே சோட்டா சரணடைந்ததாக கூறப்பட்டது.... தாவூத்தை நெருங்குவதற்காகத்தான் சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவருகிறது மத்திய அரசு என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

இந்த நிலையில்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளதான் சோட்டா ராஜன் சரணடைந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சோட்டா ராஜனின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில் டயாலிஸிஸ் செய்து கொண்டிருந்தாராம் சோட்டா. தற்போது அதுவும் பலனளிக்காத நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சோட்டா இருக்கிறாராம்.. இதற்காத்தான் தாமே முன்வந்து இண்டர்போல் போலீசிடம் அவர் சரணடைந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications