எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்: சீனா
டெல்லி: எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா தமது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனாலும் சீனா எல்லையில் தயார்நிலையில் படைகளை குவித்து வந்தது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்தது. இந்த நிலையில் தென் சீனா கடற்பரப்புக்கு இந்தியாவின் போர்க் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் லடாக் எல்லையில் பாங்காங் திசோவில் சீனா மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றது. இதனை எல்லையில் தயார் நிலையில் இருந்த இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனால் இந்தியா-சீனா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இதனிடையே எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா தமது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications