சத்தீஸ்கரில் தேவாலயம் தாக்கப்பட்டது குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் மோடி அரசு
டெல்லி: சத்தீஸ்கரில் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது குறித்து அம்மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது 8 முதல் 9 பைக்குகளில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் தேவாலயத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

அந்த கும்பல் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக் கொண்டே தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.
தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில கிறிஸ்தவ அசோசிஷேயன் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications